சினிமா துளிகள்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் + "||" + Christmas celebration

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
அமலாபால் வருடம் தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் ஏதாவது ஒரு நட்சத்திர ஓட்டலில் கொண்டாடுவார்.
இந்த வருடம் கொரோனா பயம் காரணமாக அவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொச்சியில் உள்ள தன் வீட்டிலேயே கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டத்தில் அவருடைய டான்ஸ் அமர்க்களப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. நேதாஜியின் 125வது பிறந்த தின கொண்டாட்டம்; கொல்கத்தாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்த தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி கொல்கத்தாவுக்கு வருகை தந்துள்ளார்.
2. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
3. ஊத்தங்கரையில், காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லக்குமார் ஆகியோரின் பிறந்த நாள் விழா, ஊத்தங்கரை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.
4. ‘குடியரசு தினவிழா கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ - சசி தரூர் யோசனை
குடியரசு தினவிழா கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சசி தரூர் யோசனை தெரிவித்துள்ளார்.
5. புத்தாண்டு கொண்டாட்டம்: மத்திய அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது அவசியம் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மத்திய அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தியுள்ளார்.