சினிமா துளிகள்

ரூ. 3 கோடி சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர் + "||" + Rs. 3 crore Salary Purchase The villain is the actor

ரூ. 3 கோடி சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர்

ரூ. 3 கோடி சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர்
விஜய், அஜித் ஆகிய இரண்டு பேருடனும் வில்லனாக நடித்தவர், ஜெகபதிபாபு.
இவர் ஒரு காலத்தில், தெலுங்கு பட உலகின் பிரபல கதாநாயகன். ஆனால் கதாநாயகனாக நடித்து வாங்கியதை விட, வில்லன் வேடங்களுக்கு அதிக சம்பளம் வாங்கி வருகிறார். இப்போது அவருடைய சம்பளம், ரூ.3 கோடி.