டைரக்டர் பாஸ்கர், அடுத்ததாகவும் ஒரு பேய் படத்தை இயக்குகிறார்.
‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படம் முதலுக்கு மோசமில்லாமல் ஓடி, சொற்ப லாபத்தையும் சம்பாதித்து கொடுத்தது. இதைத் தொடர்ந்து அந்த படத்தின் டைரக்டர் பாஸ்கர், அடுத்ததாகவும் ஒரு பேய் படத்தை இயக்குகிறார்.
அதில், கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்துள்ளாராம்.
பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் சிவாஜி கணேசனுடன் நடித்து பிரபலமானவர் தீபன். அந்த படத்தில் தீபன் நடித்த ‘அந்த நிலாவதான் கையில பிடிச்சேன் என் ராஜாவுக்காக’... பாடல் பட்ட தொட்டியெங்கும் ஒலித்தது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோதிலும் சிறிய தீவு நாடான நியூசிலாந்து வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்து கொரோனா இல்லாத நாடாக உருவெடுத்தது.