சினிமா துளிகள்

அம்மாவின் அன்பு கட்டளை + "||" + Mother The Order of love

அம்மாவின் அன்பு கட்டளை

அம்மாவின் அன்பு கட்டளை
‘பிச்சைக்காரன்’ படத்தில் அம்மா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் மகனாக நடித்தார்.
இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர், விஜய் ஆண்டனி. இவர், ‘பிச்சைக்காரன்’ படத்தில் அம்மா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் மகனாக நடித்தார்.

சொந்த வாழ்க்கையிலும் இவர் தாய்ப்பாசம் மிகுந்தவராம். அம்மாவின் அன்பு கட்டளையின்படி திரையுலகிலும், ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களிலும் சில கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்கிறாராம்.