சினிமா துளிகள்

“எப்பேர்பட்ட வில்லனாகவும் நடிக்க தயார்” + "||" + What a villain Ready to act

“எப்பேர்பட்ட வில்லனாகவும் நடிக்க தயார்”

“எப்பேர்பட்ட வில்லனாகவும் நடிக்க தயார்”
திரைக்கு வந்த ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருந்தார்.
விஜய் நடித்து பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருந்தார். அந்த கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு.

இதைத்தொடர்ந்து, “எப்பேர்பட்ட வில்லன் வேடத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன்” என்று விஜய் சேதுபதி கூறுகிறாராம். ரசிகர்களின் அமோக வரவேற்பை தொடர்ந்து அவர் தனது சம்பளத்தை இரட்டிப்பாக உயர்த்தி இருக்கிறாராம். (இப்போது அவர் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வாங்கி வருகிறார்.)