சினிமா துளிகள்

பாடகரான இசையமைப்பாளர் + "||" + Singer Composer

பாடகரான இசையமைப்பாளர்

பாடகரான இசையமைப்பாளர்
இசையமைப் பாளர் சவுந்தர்யன். இவர் முதன்முதலாக ஒரு பாடலை சொந்த குரலில் பாடியிருக்கிறார்.
‘சேரன் பாண்டியன்’ படத்தில், ‘காதல் கவிதை வரைந்தேன் உனக்கு...’ என்ற இனிமையான பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் ரசிகர்-ரசிகைகளின் மனதில் இடம்பிடித்தவர், இசையமைப் பாளர் சவுந்தர்யன். இவர் முதன்முதலாக ஒரு பாடலை சொந்த குரலில் பாடியிருக்கிறார்.

இந்த பாடல் இடம்பெற்ற படம், ‘லைக் பண்ணுங்க, சேர் பண்ணுங்க’. சவுந்தர்யனை இனி பாடகராகவும் பார்க்கலாம்.