சினிமா துளிகள்

50 நாட்களில் வளர்ந்த படம் + "||" + The film grew in 50 days

50 நாட்களில் வளர்ந்த படம்

50 நாட்களில் வளர்ந்த படம்
மலையாள பட நாயகன் துல்கர் சல்மான் அவருடைய தயாரிப்பில் 4-வது படம் பெயர் சூட்டப்படாமலே வளர்ந்து வந்தது.
மலையாள பட நாயகன் துல்கர் சல்மான் இதுவரை 3 படங்களை தயாரித்துள்ளார். அவருடைய தயாரிப்பில் 4-வது படம் பெயர் சூட்டப்படாமலே வளர்ந்து வந்தது. 50 நாட்களில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.

இந்த படத்தில் சைனிடாம் சாக்கோ, துருவன், அஹானா கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். பிரசோப் விஜயன் டைரக்டு செய்து இருக்கிறார்.