சினிமா துளிகள்

மாடல் அழகி நடிக்கும் ‘ருத்ரதாண்டவம்’ + "||" + The model will play the beauty Rudrathanthavam

மாடல் அழகி நடிக்கும் ‘ருத்ரதாண்டவம்’

மாடல் அழகி நடிக்கும் ‘ருத்ரதாண்டவம்’
இயக்குனர் மோகன்ஜி அடுத்து, ‘ருத்ரதாண்டவம்’ படத்தை இயக்கி வருகிறார்.
‘பழைய வண்ணாரப்பேட்டை,’ திரவுபதி’ ஆகிய படங்களின் இயக்குனர் மோகன்ஜி அடுத்து, ‘ருத்ரதாண்டவம்’ படத்தை இயக்கி வருகிறார். ரிச்சர்டு ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல மாடல் அழகி தர்ஷா குப்தா கதாநாயகியாக நடிக்கிறார்.