சினிமா துளிகள்

மானேஜரை மாற்றினார் + "||" + Changed manager

மானேஜரை மாற்றினார்

மானேஜரை மாற்றினார்
விஜய் சேதுபதி தனது மானேஜரை மாற்றினார்.
விஜய் சேதுபதியிடம் இதுவரை அவருடைய நெருங்கிய உறவினர் மானேஜராக இருந்தார். இப்போது அவர் வேலையில் இல்லை. அவருக்கு பதில் புது மானேஜரை விஜய் சேதுபதி நியமித்து இருக்கிறார். அவருக்கு துணையாக ஒரு காசாளரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.