சினிமா துளிகள்

ரூ.15 கோடி கேட்கும் டைரக்டர் + "||" + Asks Rs 15 crore Director

ரூ.15 கோடி கேட்கும் டைரக்டர்

ரூ.15 கோடி கேட்கும் டைரக்டர்
டைரக்டர்களிலேயே அதிக சம்பளம் வாங்குபவர், ஷங்கர்.
சம்பள விஷயத்தில், இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர், ராஜமவுலி. இவர்களை தொடர்ந்து ஏற்கனவே கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சில டைரக்டர்கள் சம்பளத்தை மேலும் உயர்த்தி விட்டார்கள்.

இதுவரை ரூ.6 கோடி சம்பளம் வாங்கி வந்த டைரக்டர் பாண்டிராஜ் தனது அடுத்த படத்துக்கு ரூ.15 கோடி சம்பளம் கேட்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிரபல டைரக்டர் மரணம்
பிரபல மலையாள டைரக்டர் டி.எஸ்.மோகன் மரணம் அடைந்தார்.