சினிமா துளிகள்

படக்குழுவினர் பாராட்டுகிறார்கள் + "||" + Film crew Appreciate

படக்குழுவினர் பாராட்டுகிறார்கள்

படக்குழுவினர் பாராட்டுகிறார்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் துணைத் தலைவராக இருப்பவர், கதிரேசன்.
தேசிய விருது பெற்ற ‘ஆடு களம்’, மற்றும் ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களை தயாரித்தவர். இவர் இப்போது, ‘ருத்ரன்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

தயாரிப்பாளராக வெற்றி பெற்ற இவர், டைரக்டராகவும் ஜெயித்து இருக்கிறார். பதற்றமே இல்லாமல் அவர் டைரக்டு செய்யும் விதத்தை படக்குழுவினர் அனைவரும் பாராட்டுகிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

1. கவர்ச்சி நாயகிக்கு படக்குழுவினர் பரிசு
கவர்ச்சி நாயகியான சனம் ஷெட்டியின் பிறந்த நாளை அவர் நடித்துள்ள ‘எதிர்வினையாற்று’ படக்குழுவினர் கொண்டாடினார்கள். அவருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கப்பட்டது.