சினிமா துளிகள்

திரிஷா வாங்கிய புது கார் + "||" + Purchased by Trisha New car

திரிஷா வாங்கிய புது கார்

திரிஷா வாங்கிய புது கார்
திரிஷா ஏற்கனவே 2 வெளிநாட்டு கார்களை வைத்து இருக்கிறார்.
மூன்றாவதாக அவர் ஒரு சொகுசு காரை வாங்கியிருக்கிறார். அவருடைய செல்லப்பிராணிகள் சவுகரியமாக பயணம் செய்வதற்காகவே அந்த காரை அவர் வாங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.

காருக்கு ஓட்டுனர் யாரையும் வைத்துக் கொள்வதில்லை. அவரே ஓட்டுகிறார்.