சினிமா துளிகள்

“இப்போதைக்கு அது வேண்டாம்” + "||" + for now Dont do that

“இப்போதைக்கு அது வேண்டாம்”

“இப்போதைக்கு அது வேண்டாம்”
ஐஸ்வர்யா ராஜேஸ் இப்போதைக்கு அது வேண்டாம் என்கிறாராம்.
ஐஸ்வர்யா ராஜேசுக்கு குடும்பத்தார் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்களாம். ஆனால் ஐஸ், “இப்போதைக்கு அது வேண்டாம்” என்கிறாராம்.

இருப்பினும் குடும்பத்தார் தங்கள் முயற்சியை கைவிடாமல், மாப்பிள்ளை தேடுகிறார்கள்.