சினிமா துளிகள்

103 கிலோ எடை கூடிய அசோக் செல்வன் + "||" + Actor Ashok Selvan weighs 103 kg for new film acting

103 கிலோ எடை கூடிய அசோக் செல்வன்

103 கிலோ எடை கூடிய அசோக் செல்வன்
‘ஓ மை பேபி’ படத்தின் வெற்றிக்கு பிறகு அசோக் செல்வன் நடித்துள்ள புதிய படம், ‘தீனி’.
இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. இதில் கதாநாயகிகளாக நித்யா மேனன், ரிதுவர்மா ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். 

அசோக் செல்வன் கதாபாத்திரத்துக்காக 103 கிலோவாக எடை கூடியுள்ளார். படத்தை அனி ஐ.வி.சசி டைரக்டு செய்து இருக்கிறார். பி.வி.எஸ்.என்.பிரசாத் தயாரித்து இருக்கிறார்.