சினிமா துளிகள்

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜூனியர் என்.டி.ஆர். + "||" + Caused anticipation Junior N.T.R.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜூனியர் என்.டி.ஆர்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜூனியர் என்.டி.ஆர்.
இந்திய திரையுலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தெலுங்கு படம், ‘ஆர்.ஆர்.ஆர்’.
இந்தப் படத்தின் மூன்று கதாநாயகர்களில் ஒருவர், ஜூனியர் என்.டி.ஆர். இந்த படத்தை அடுத்து ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கு பட உலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவரான கொரட்டால சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

இந்த கூட்டணி ஏற்கனவே ‘ஜனதா காரேஜ்’ என்ற படத்தில் நடித்து வெற்றி பெற்றவர்கள். அதனால் இவர்களின் புதிய படத்துக்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.