சினிமா துளிகள்

சமந்தாவுடன் பிரியாமணியும்... + "||" + With Samantha Priyamani

சமந்தாவுடன் பிரியாமணியும்...

சமந்தாவுடன் பிரியாமணியும்...
நாளுக்கு நாள் சமந்தாவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
ஒரு வெப் தொடரில், சமந்தா நடித்துள்ள போராளி கதாபாத்திரம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. நாளுக்கு நாள் சமந்தாவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

இந்த பிரச்சினையில், இப்போது பிரியாமணியும் சமந்தாவுடன் இணைத்து பேசப்படு கிறார்.