சினிமா துளிகள்

இன்னொரு ராமராஜன் + "||" + Another Ramarajan

இன்னொரு ராமராஜன்

இன்னொரு ராமராஜன்
அதிக படங்களை கையில் வைத்திருக்கும் கதாநாயகன், விஜய் சேதுபதிதான்.
இன்றைய நிலவரப்படி, மற்ற கதாநாயகர்களை விட அதிக படங்களை கையில் வைத்திருக்கும் கதாநாயகன், விஜய் சேதுபதிதான். இவர் பெரிய பட அதிபர்களை விட, சிறு முதலீட்டில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கே முக்கியத்துவம் கொடுக் கிறார்.

இதைத்தான் ராமராஜனும் செய்து வந்தார்.