‘சைக்கோ திகில்’ படத்தில் நட்ராஜ்


‘சைக்கோ திகில்’ படத்தில் நட்ராஜ்
x
தினத்தந்தி 20 Aug 2021 5:33 PM GMT (Updated: 20 Aug 2021 5:33 PM GMT)

நட்ராஜ், ஒரு ‘சைக்கோ திகில்’ படத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவாளராக இருந்து நடிகரான நட்டி என்ற நட்ராஜ், ஒரு ‘சைக்கோ திகில்’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஹாரூன் டைரக்டு செய்கிறார். சில்பா மஞ்சுநாத் முதன்மை கதாநாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.

Next Story