சினிமா துளிகள்

வைரலாகும் பிரபல நடிகையின் குழந்தை பருவ புகைப்படம் + "||" + Childhood photo of famous actress going viral

வைரலாகும் பிரபல நடிகையின் குழந்தை பருவ புகைப்படம்

வைரலாகும் பிரபல நடிகையின் குழந்தை பருவ புகைப்படம்
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் முன்னணி நடிகையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவரது நடிப்பில் தற்போது அரண்மனை 3, பிசாசு 2 திரைப்படங்கள் உருவாகியுள்ளது. இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

நடிகை ஆண்ட்ரியா சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவியும். இந்நிலையில் தற்போது தான் குட்டி பாப்பாவாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை ஆண்ட்ரியா பதிவு செய்து இருக்கிறார்.


மேலும் ’நான் குட்டி பிசாசாக இருந்தபோது எடுத்தது’ என்று அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக பதிவு செய்து இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ரூ.2½ லட்சத்துக்கு குழந்தை விற்கப்பட்ட வழக்கு: பெண் புரோக்கர்கள் உள்பட 3 பேர் கைது
சென்னையில் பிறந்த 5 நாளில் ரூ.2½ லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இதுதொடர்பாக பெண் புரோக்கர்கள் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய தாயையும் பிடித்தனர்.
2. பெண் பார்க்க வந்தவருடன் மலர்ந்த காதலால் கர்ப்பம்: சாக்குமூட்டையில் கட்டி வைத்த பச்சிளம் குழந்தை சாவு பாட்டி கைது
பெண் பார்க்க வந்தவருடன் மலர்ந்த காதலால் கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கொன்றதாக பாட்டி கைது செய்யப்பட்டார்.
3. மாநாடு வெற்றியை கொண்டாடிய சிம்பு... வைரலாகும் புகைப்படம்
பல போராட்டங்களுக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
4. அம்மன் வேடத்தில் தமன்னா.... வைரலாகும் புகைப்படம்
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தமன்னாவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
5. பிக்பாஸ் ஆரவ் - ராஹி தம்பதிக்கு குழந்தை பிறந்தது
பிக்பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வான ஆரவ் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.