சினிமா துளிகள்

தீபாவளி ரேசில் மோதும் 5 படங்கள் + "||" + 5 Pictures of Deepavali Race Collision

தீபாவளி ரேசில் மோதும் 5 படங்கள்

தீபாவளி ரேசில் மோதும் 5 படங்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னணி நடிகர்கள் ரஜினி, சூர்யா, விஷால், சிம்பு, அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் வெளியாக இருக்கிறது.
கொரோனா பரவலால் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனை 100 சதவீதமாக உயர்த்த திரைப்பட சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 1-ந் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்ப அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி ஸ்ரீதர் கூறினார்.


இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விருந்தாக ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஷால், ஆர்யாவின் எனிமி, சிம்புவின் மாநாடு, அருண் விஜய்யின் வா டீல் ஆகிய 4 படங்கள் தியேட்டர்களிலும், சூர்யாவின் ஜெய்பீம் ஓ.டி.டி, தளத்திலும் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் மோகன்லாலின் 5 படங்கள்
திரையரங்க உரிமையாளர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, மோகன்லால் நடித்து வரும் 5 படங்களை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
2. தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் ரூ.83 கோடிக்கு விற்பனை - அமைச்சர் நாசர் பேட்டி
தீபாவளிக்கு இதுவரை இல்லாத வகையில் ஆவின் பொருட்கள் ரூ.83 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
3. காஷ்மீர்: வீரர்களுக்கு இனிப்பு வழங்கி பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்
காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
4. அனைவர் வாழ்விலும் இருள்நீங்கி ஒளி பிறக்க தீபாவளி வாழ்த்துக்கள் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக இணை-ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5. அன்புக்குரியவர்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள் - ராகுல்காந்தி
நாட்டு மக்கள் அனைவருக்கும் ராகுல்காந்தி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.