சினிமா துளிகள்

பாடகி பி.சுசீலாவுக்கு கிடைத்த சிறப்பு கெளரவம் + "||" + Special tribute to singer P. Susila

பாடகி பி.சுசீலாவுக்கு கிடைத்த சிறப்பு கெளரவம்

பாடகி பி.சுசீலாவுக்கு கிடைத்த சிறப்பு கெளரவம்
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடி ரசிர்களை மகிழ்வித்த பி.சுசீலாவுக்கு சிறப்பு கெளரவம் கிடைத்திருக்கிறது.
தமிழ் திரையிசையின் சாதனை பாடகியாக இருக்கும் பி.சுசீலாவுக்கு  புதிய கவுரவத்தைக் கொடுத்திருக்கிறது தபால் துறை. அவரது உருவத்தில் தபால் தலையும், அவரது உருவம் அச்சிட்ட  சிறப்பு தபால் உறையையும் வெளியிட்டிருக்கிறது. இதை சென்னையில் இருக்கும் அவரது வீடு தேடிச் சென்று கொடுத்து மரியாதை செய்திருக்கிறது தபால் துறை.


திரையிசையில் இதுவரைக்கும் 30 ஆயிரம் பாடல்களை பாடி சாதனை புரிந்திருக்கும் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்றும் அவர் வாழ்ந்து வரும் சென்னை தெருவிற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்பதுமே தமிழக ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் இளையராஜா
பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருது கொடுக்க இருக்கிறார்.
2. வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடந்த ஈஸ்டர் சிறப்பு திருப்பலியில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
3. சென்னையில் இருந்து தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையையொட்டி சிறப்பு பஸ்கள்
சென்னையில் இருந்து தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையையொட்டி சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
4. 780 வங்கிகளில் ரூ.482 கோடி முறைகேடு: கூட்டுறவு வங்கி முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு
கூட்டுறவு வங்கி முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
5. தமிழ்ப்புத்தாண்டையொட்டி தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்
தமிழ்ப்புத்தாண்டையொட்டி தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்.