சினிமா துளிகள்


கோயிலில் வைத்து ‘அப்படியொரு’ கேள்விகேட்ட செய்தியாளர்.... கடுப்பாகி திட்டிய சமந்தா

தெலுங்கு ஊடக செய்தியாளரை நடிகை சமந்தா திட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பதிவு: செப்டம்பர் 20, 11:33 PM

பண்டிகை தினத்தன்று ரிலீசாகும் அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ‘தள்ளிப் போகாதே’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பதிவு: செப்டம்பர் 20, 11:30 PM

‘மகாமுனி’ படத்துக்காக அடுத்தடுத்து 2 சர்வதேச விருதுகளை வென்ற மகிமா நம்பியார்

சர்வதேச பட விழாக்களில் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றுள்ள நடிகை மகிமா நம்பியாருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

பதிவு: செப்டம்பர் 20, 11:28 PM

நடிகை நந்திதாவின் தந்தை திடீர் மரணம் - பிரபலங்கள் இரங்கல்

தந்தையை இழந்து தவிக்கு நடிகை நந்திதாவிற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.

பதிவு: செப்டம்பர் 20, 10:58 PM

நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

நெல்சன் - ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

பதிவு: செப்டம்பர் 20, 10:30 PM

‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

பதிவு: செப்டம்பர் 20, 10:25 PM

நடிகை மீரா மிதுனின் ஜாமீனுக்காக காத்திருக்கும் ‘பேய காணோம்’ படக்குழு

செல்வ அன்பரசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேய காணோம்’ படத்தில் நடிகை மீரா மிதுன் பேயாக நடித்து உள்ளாராம்.

பதிவு: செப்டம்பர் 20, 10:16 PM

டி.வி நிகழ்ச்சியில் போட்டியாளரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கிய பூர்ணா

நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்ற நடிகை பூர்ணா, போட்டியாளரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

பதிவு: செப்டம்பர் 20, 12:04 AM

பிக்பாஸ் பிரபலங்கள் நடித்த 2 படங்கள்... நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ்

பிக்பாஸ் பிரபலங்கள் நடிப்பில் உருவாகி உள்ள இரண்டு படங்களும் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

பதிவு: செப்டம்பர் 19, 11:58 PM

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் இணைந்த கவுதம் மேனன்

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பதிவு: செப்டம்பர் 19, 11:53 PM
மேலும் சினிமா துளிகள்

Cinema

9/24/2021 9:08:53 AM

http://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/3