சினிமா துளிகள்


வெப் தொடரில் அறிமுகமாகும் திரிஷா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் திரிஷா, தற்போது வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

பதிவு: அக்டோபர் 18, 11:13 PM

‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் இணைந்த ‘டாக்டர்’ பட பிரபலம்

வடிவேலுவின் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்க உள்ள இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.

பதிவு: அக்டோபர் 18, 11:08 PM

வசூல் வேட்டை நடத்தும் ‘அரண்மனை 3’

ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியான ‘அரண்மனை 3’ திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

பதிவு: அக்டோபர் 18, 11:05 PM

கே.ஜி.எப் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ராம்சரண்

பிரபாஸின் சலார் படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பதிவு: அக்டோபர் 18, 10:49 PM

பிக்பாஸ் சீசன் 5 - இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் முதல் எவிக்‌ஷன் பட்டியலில் பாவனி ரெட்டி மற்றும் தாமரைச் செல்வி தவிர இதர 15 போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தனர்.

பதிவு: அக்டோபர் 18, 10:45 PM

நயன்தாரா பட இயக்குனருடன் இணைந்த ராணா

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான படத்தின் இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் ராணா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

பதிவு: அக்டோபர் 17, 11:57 PM

நடிகைகளை அழகாக காண்பிப்பார் - சாக்‌ஷி அகர்வால்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பதிவு: அக்டோபர் 17, 11:53 PM

அருண்ராஜா காமராஜ் - உதயநிதி கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகில் 15’ படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.

பதிவு: அக்டோபர் 17, 11:48 PM

ரொமாண்டிக் பேண்டஸி படத்தில் சமந்தா

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா, அடுத்ததாக ரொமாண்டி பேண்டஸி படத்தில் நடிக்க இருக்கிறார்.

பதிவு: அக்டோபர் 17, 11:23 PM

தனுஷ் படத்தில் இணைந்த பிகில் பட நடிகை

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

பதிவு: அக்டோபர் 17, 11:22 PM
மேலும் சினிமா துளிகள்

Cinema

10/23/2021 1:57:05 AM

http://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/4