கமல்ஹாசனுடன் இணைகிறார், சிவகார்த்திகேயன்


கமல்ஹாசனுடன் இணைகிறார், சிவகார்த்திகேயன்
x

கமல்ஹாசன் நடித்து கொண்டிருக்கும் புதிய படத்தில், சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கிறார்.

கமல்ஹாசன் நடித்து கொண்டிருக்கும் `விக்ரம்' படத்தில், அவருடன் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கிறார். இந்த தகவல் இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. இருதரப்பினரும் இணைந்து பட்டாசு வெடிக்கிறார்கள்.


Next Story