சதுரங்க வேட்டை-2

சிம்பு நடித்த ‘வானம்,’ விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ ஆகிய படங்களை தயாரித்தவர், கணேஷ் ரவிச்சந்திரன். இவர் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. செல்வா, கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார்.
அரவிந்தசாமி கதாநாயகனாக நடிக்கிறார். ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் வில்லன் வேடத்தில் மறுபிரவேசம் செய்த அரவிந்தசாமி, ‘சதுரங்க வேட்டை-2’ மூலம் மீண்டும் கதாநாயகன் அந்தஸ்து பெற்றுள்ளார். படத்தில், அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரித்திகாசிங் நடிக்கிறார்.
டி.இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி, காதலர் தினத்தன்று தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

Related Tags :
Next Story