அலைபேசி

இது, அலைபேசி காலம். அந்த அலை பேசியால் ஒரு காதல் எப்படியெல்லாம் பந்தாடப்படுகிறது?
என்பதையும், அதனால் ஏற் படும் சுக-துக்கங்களையும் கருவாக வைத்து, ‘அலைபேசி’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது.
அலைபேசி காதல் வெற்றியில் முடிகிறதா அல்லது தோல்வியில் முடிகிறதா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சியாக வைக்கப்பட்டு இருக்கிறது.
இதில், ‘கல்லூரி’ பட புகழ் அகில் கதாநாயகனாக நடிக்க, அனுகிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கிறார். சிங்கம்புலி, அனுமோகன், கானா பாலா, நெல்லை சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
எஸ்.பி.எல்.செல்வதாஸ் இசையமைத்து ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார். கதை-திரைக் கதை-வசனம் எழுதி புதுமுக இயக்குனர் முரளி பாரதி டைரக்டு செய்கிறார். எஸ்.ராமச்சந்திரன் தயாரிக்க, இணை தயாரிப்பு: இ.ஆர்.ராமதாஸ்.

Related Tags :
Next Story