கொடிவீரன்


கொடிவீரன்
x
தினத்தந்தி 10 Oct 2017 12:57 PM IST (Updated: 10 Oct 2017 12:57 PM IST)
t-max-icont-min-icon

‘குட்டிப்புலி’ படத்திற்கு பிறகு முத்தையா - சசிகுமார் இணைந்திருக்கும் படம் ‘கொடிவீரன்’.

காதல், சென்டிமென்ட், கோபம் என கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நாயகியாக  மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா, விதார்த், பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இதில் ஒரு முக்கியமான வில்லத்தனம் கலந்த வேடத்தில் பசுபதி நடித்திருக்கிறார்.

சசிகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்,   என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

1 More update

Next Story