முன்னோட்டம்
நாச்சியார்

நாச்சியார்
ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோதிகா பாலா இளையராஜா ஈஸ்வர்
பி ஸ்டூடியோஸ் மூலம் பாலா இயக்கத்தில் ஜோதிகா - ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நாச்சியார்’.
Chennai
ஜோதிகா - ஜி.வி.பிரகாஷ் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஜோதிகா முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். 

விமர்சனம்

சீமராஜா

சிங்கம்பட்டி சமஸ்தான குடும்பத்தினர் நில உச்சவரம்பு சட்டத்தில் விவசாயிகளுக்கு பல ஏக்கர் நிலத்தை எழுதி கொடுத்துவிட்டு, மன்னர் அந்தஸ்தில் இருந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள்.

விஸ்வரூபம்-2

சர்வதேச தீவிரவாதிகளை ஒழிக்கும் நாயகன். படம் "விஸ்வரூபம்-2" கதாநாயகன் கமல்ஹாசன், கதாநாயகி பூஜா குமார், ஆண்ட்ரியா, டைரக்‌ஷன் கமல்ஹாசன், ‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தின் இறுதி காட்சியில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.

மணியார் குடும்பம்

தாய்மாமனிடம் சபதம் போட்ட இளைஞன். படம் மணியார் குடும்பம். கதாநாயகன் உமாபதி ராமய்யா, கதாநாயகி மிருதுளா முரளி டைரக்‌ஷன் தம்பிராமய்யா படத்தின் விமர்சனம்.

மேலும் விமர்சனம்