முன்னோட்டம்
ஆக்‌ஷன்

ஆக்‌ஷன்
விஜய் சேதுபதி ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் விஜய் சந்தர் விவேக் மெர்வின் வேல்ராஜ்
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ஆக்‌ஷன் படத்தின் முன்னோட்டம்.
Chennai
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ஆக்‌ஷன். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அகன்ஷாபூரி, ஷாரா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஓளிப்பதிவு    டுலே. டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் சுந்தர்.சி. கூறியதாவது: இப்படம் என்னுடைய கனவு படம் என்றும் கூறலாம்.

மிலிட்டரி, தீவிரவாதம், அரசியல் என்று அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. இப்படத்தில் வில்லன் யார் என்பது தான் சஸ்பென்ஸ். அது படம் பார்க்கும்போதுதான் தெரியும்.

விமர்சனம்

ரசிகர்களை திருப்திபடுத்தி காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் தர்பார் - சினிமா விமர்சனம்

போலீஸ் வேடத்தில் ரஜினிகாந்தை பார்த்து ரொம்ப நாளாகி விட்டது என்று ஆதங்கப்படுகிற ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல் விருந்து. கதையும், வேடமும் அவருக்கு அப்படி பொருந்தி இருக்கிறது. படம் தர்பார் விமர்சனம்.

பதிவு: ஜனவரி 11, 06:16 AM

முகமூடி அணிந்து வில்லன்களை பந்தாடும் சூப்பர் ஹீரோ சாகசங்கள் படம் ஹீரோ - விமர்சனம்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகி இருக்கும் ’ஹீரோ’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜனவரி 10, 08:10 PM
மேலும் விமர்சனம்