சாம்பியன்


சாம்பியன்
x
தினத்தந்தி 10 Jan 2020 5:08 PM IST (Updated: 10 Jan 2020 5:08 PM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரன் இயக்கத்தில் தனது அடுத்த படமான `சாம்பியன்' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். படத்தின் முன்னோட்டம்

சுசீந்திரன் இயக்கத்தில் விளையாட்டை மையமாக வெளியான `வெண்ணிலா கபடி குழு', `ஜீவா' படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து சாம்பியன் படத்தை கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாக்கி இருக்கிறார்.

நடிகர் விஸ்வா, நடிகை மிருநாளினி, இயக்குனர் சுசீந்திரன், இசை அரோல் கரோலி, ஓளிப்பதிவு சுஜித் சாராங்.

இதில் புதுமுகம் ரோஷன், மிர்னாலினி நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள். இவர்களோடு ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஜெயப்பிரகாஷ், ஆர்.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அரோல் கோரொலி இசையமைக்கும் இந்த படத்துக்கு, சுஜித் சாரங் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பாக கே.ராகவி இந்த படத்தை தயாரிக்கிறார். 
1 More update

Next Story