முன்னோட்டம்
சியான்கள்

சியான்கள்
கரிகாலன், நளினிகாந்த் ரிஷா வைகறை பாலன் முத்தமிழ் E. பாபுகுமார்
சர்வதேச பட விழாக்களில் 4 விருதுகளை வென்ற படம். வைகறை பாலன் இயக்கிய ‘சியான்கள்’ படத்தின் முன்னோட்டம்.
Chennai
‘சியான்கள்’ என்ற தமிழ் படம் சர்வதேச பட விழாக்களில் போட்டியிட்டு 4 விருதுகளை வென்றுள்ளது. வைகறை பாலன் இயக்கிய படம், இது. படத்தை பற்றி இவர் சொல்கிறார்:-

“தென் மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவான கதை இது. ‘சியான்கள்’ என்பது தென் மாவட்டங்களில் பேசப்படும் ஒரு வட்டார வழக்குச் சொல். 7 முதியோர்களை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்ட கதை. கதையின் நாயகனாக கரிகாலன் நடிக்க, முதியோர்களில் ஒருவராக நளினிகாந்த் நடித்து இருக்கிறார். கதாநாயகி, ரிஷா.

படத்தின் இசையமைப்பாளராக முத்தமிழ் அறிமுகம் ஆகிறார். கே.எல். புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது. அனைத்து தரப்பினரும் படத்தை பார்க்கிற மாதிரி கலகலப்பாக இருக்கும்”.

விமர்சனம்

தனது திருமணத்துக்கு எண்டு கார்டு போட முயன்ற சந்தானம் - டிக்கிலோனா விமர்சனம்

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், அனகா, ஸ்ரின் காஞ்வாலா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டிக்கிலோனா’ படத்தின் விமர்சனம்.

அப்டேட்: செப்டம்பர் 14, 08:21 PM
பதிவு: செப்டம்பர் 14, 08:18 PM

மகுடம் சூடியதா 'தலைவி' - விமர்சனம்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று கதை என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.

பதிவு: செப்டம்பர் 13, 06:20 PM

அரசியலும் ... விவசாயமும் - லாபம் விமர்சனம்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘லாபம்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: செப்டம்பர் 13, 05:27 PM
மேலும் விமர்சனம்