‘எப்போ கல்யாணம்?’


‘எப்போ கல்யாணம்?’
x
தினத்தந்தி 29 Jan 2021 9:40 PM IST (Updated: 29 Jan 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

லிவிங்ஸ்டன், ‘மகாநதி’ சங்கர், ரமாபிரபா ஆகியோருடன் நடிகர் விக்ரமின் தம்பி அரவிந்த் விக்ரம் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.

காதல் என்ற பெயரில் சில இளைஞர்கள் இளம் வயதிலேயே பாதை மாறிப்போய், தங்கள் வாழ்க்கையை எப்படி கெடுத்துக் கொள்கிறார்கள் என்பதையும், அதில் இருந்து மீள்வது எப்படி என்பதையும் சித்தரிக்கும் படம், ‘எப்போ கல்யாணம்?’

இதில் லிவிங்ஸ்டன், ‘மகாநதி’ சங்கர், ரமாபிரபா ஆகியோருடன் நடிகர் விக்ரமின் தம்பி அரவிந்த் விக்ரம் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சிசிலியாராஜ். ஏ.இருதயராஜ் தயாரிக்கிறார். கர்நாடக மாநிலம் மேலகோட்டை, கோலார் பகுதிகளில் படம் வளர்ந்து வருகிறது.
1 More update

Next Story