புதிய தீர்ப்பு


புதிய தீர்ப்பு
x
தினத்தந்தி 20 Feb 2021 3:31 PM IST (Updated: 20 Feb 2021 3:31 PM IST)
t-max-icont-min-icon

`விளையும் நிலங்களை நாசமாக்காதீர்கள்' என்று கூறும் ஒரு வரி கதை, ‘புதிய தீர்ப்பு’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது.

விவசாயத்தை அழிக்கும் கும்பலை எதிர்த்து கதாநாயகன் போராடுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. கதாநாயகனாக விஜய் கீர்த்தி நடிக்க, கதாநாயகி-ராணி திருவல்லி. முக்கிய வேடத்தில் பெசன்ட்நகர் ரவி நடித்துள்ளார்.

தர்மலிங்கம், வாசு கணேசன் இருவரும் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார், நாவலன். சென்னை, சோளிங்கர், பாணாவரம் பகுதிகளில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
1 More update

Next Story