ஜான்சன் இயக்கி வெளிவந்த ‘ஏ-1’ படக்குழுவினர் மீண்டும் இணைந்து, ‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தை கொடுத்து இருக்கிறார்கள்.
பதிவு: பிப்ரவரி 18, 03:40 PMவேறு வேறு கதைகளைக்கொண்ட 4 குறும் படங்களின் தொகுப்பு, ‘குட்டி ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படமாக வந்து இருக்கிறது. முதல் குட்டி கதையின் பெயர், ‘எதிர்பாரா முத்தம்.’
பதிவு: பிப்ரவரி 17, 03:30 PM‘‘காதல் மீது எனக்கு நம்பிக்கை இல்லை’’ என்று கூறும் அவரிடம், ‘‘அப்படியானால் இருவரும் நண்பர்களாக இருக்கலாம்’’ நானும் சிங்கிள்தான் படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.
பதிவு: பிப்ரவரி 15, 03:13 AMஒரு மனிதனின் வாழ்க்கையில், 4 கட்டமாக ஏற்படும் காதல் என்று ஒற்றை வரியில் சொல்லிவிடக்கூடிய கதை. அந்த 4 கட்ட காதலும் ஒரு புள்ளியில் இணைவது, படத்தின் சிறப்பு அம்சம்.
பதிவு: பிப்ரவரி 12, 11:36 PM2 நண்பர்களை பற்றிய கதை. ஜீவா, அருள்நிதி இருவரும் நண்பர்கள். இரண்டு பேரும் ராதாரவியின் ‘பைனான்ஸ்’ கம்பெனியில் வேலை செய்கிறார்கள்.
பதிவு: பிப்ரவரி 08, 05:03 PMகாட்டுக்குள் நர மாமிசம் சாப்பிடும் மனிதர்கள் இருப்பதாக கேள்விப்படுகிறார்கள். இருப்பினும், அதுபற்றி பயப்படாமல் காட்டுக்குள் தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள்.
பதிவு: பிப்ரவரி 08, 03:55 PMகுற்றப்பிரிவு போலீசாகி துப்பறிய வேண்டும் என்ற ஆர்வத்துடன் காவல் துறையில் சேர்ந்த சிபிராஜுக்கு போக்குவரத்து பிரிவில், வேலை கிடைக்கிறது.
பதிவு: ஜனவரி 29, 06:27 PMசொந்த ஊர் திரும்பும் அவர், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறார். அதையே காரணமாக சொல்லி, அவரை மேலிடம் கண்டிக்கிறது.
பதிவு: ஜனவரி 16, 05:44 AMவிஜய்-விஜய் சேதுபதி, கதாநாயகன்-வில்லனாக இணைந்து நடித்த முதல் படம். இருவரும் சேர்ந்து மிரட்டியிருக்கிறார்கள். ‘மாஸ்டர்’ படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.
பதிவு: ஜனவரி 14, 04:43 AM