விமர்சனம்


ஆக்‌ஷன் நிறைந்த கார் பந்தயம் : ‘மட்டி’ சினிமா விமர்சனம்

மட்டி ரேஸ் எனப்படும் ஆபத்து நிறைந்த மண் சாலைகளில் நடக்கும் கார் பந்தயத்தை மையப்படுத்திய முதல் இந்திய திரைப்படம்.

பதிவு: டிசம்பர் 20, 06:46 PM

ஐந்து கதைகளின் திரைவடிவம் - ‘ஐந்து உணர்வுகள்’ சினிமா விமர்சனம்

ஆர்.சூடாமணி எழுதிய 5 கதைகளின் திரைவடிவம், இது. ஆண்-பெண் உறவை மனோதத்துவ ரீதியில் சித்தரிப்பதுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம், ‘ஆந்தாலஜி’ திரைப்படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: டிசம்பர் 09, 09:42 PM

அமைதி - நவரசா விமர்சனம்

நவரசா தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். 9 இயக்குனர்கள் இணைந்து 9 வெவ்வேறு பாகங்களாக இயக்கியுள்ளனர். "அமைதி" கதையின் விமர்சனம்.`

பதிவு: ஆகஸ்ட் 12, 10:00 PM

கொள்ளையடிக்கும் கதாநாயகனும், அதனால் ஏற்படும் மோதல்களும்-அசுரகுரு

கதை, ஓடும் ரெயிலில் ஆரம்பிக்கிறது. அந்தரத்தில் பறந்துவந்து ரெயில் கூரை மீது குதிக்கிறார், கதாநாயகன் விக்ரம் பிரபு. "அசுரகுரு" படத்தின் விமர்சனம்.

பதிவு: மார்ச் 17, 01:42 AM

மலைப்பகுதியில் வாழும் பழங்குடிகளை வெளியேற்றும் அதிகாரிகள் அதனை தடுக்கும் கதாநாயகன் படம் - அடவி

மலைப்பகுதியில் வாழும் பழங்குடிகளை வெளியேற்றி ரிசார்ட் கட்ட தொழில் அதிபர் ஆர்.என்.ஆர். மனோகர் முயற்சிக்கிறார். அவருக்கு எம்.எல்.ஏ.வும், அதிகாரிகளும் உதவுகிறார்கள். விமர்சனம்

பதிவு: பிப்ரவரி 12, 05:58 AM

சாதி வெறி பிடித்த கல்லூரி முதல்வரும், அவரை எதிர்த்து போராடும் பேராசிரியரும் - அடுத்த சாட்டை விமர்சனம்

சாட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கு’அடுத்த சாட்டை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தின் விமர்சனம்

பதிவு: ஜனவரி 10, 03:23 PM

பிரபல எழுத்தாளரின் மரணம் படம் அழியாத கோலங்கள்-2

எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி நடித்துள்ள ’அழியாத கோலங்கள் 2’ படத்தின் விமர்சனம்.

பதிவு: ஜனவரி 10, 02:44 PM

படிப்பை முடித்து காதலியை மணக்க விரும்பும் கதாநாயகன் காதல் தோல்வி, மதுவுக்கு அடிமை - ஆதித்ய வர்மா

கிரிசய்யா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ், கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் விமர்சனம்

பதிவு: ஜனவரி 10, 02:18 PM

சாதி வெறியில் நடக்கும் கொலைகள் படம் அசுரன் - விமர்சனம்

தனுஷ்-மஞ்சுவாரியர் இருவரும் கணவர்-மனைவி. ஏழை விவசாய குடும்பம். இவர்களுக்கு டீஜய் அருணாசலம், கென் கருணாஸ் என 2 மகன்கள். ஒரே ஒரு மகளும் இருக்கிறாள்.

பதிவு: அக்டோபர் 07, 06:00 AM

அயோக்யா

பணம் பணம் என்று பறக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதை. படம் "அயோக்யா" கதாநாயகன் விஷால், கதாநாயகி ராஷிகன்னா, டைரக்‌ஷன் வெங்கட் மோகன் இயக்கிய படத்திற்கான சினிமா விமர்சனம்.

பதிவு: மே 16, 10:31 PM

Cinema

1/24/2022 7:56:52 PM

http://www.dailythanthi.com/Cinema/Review/A