விமர்சனம்


கடன் வாங்குவது தப்பு : ‘தேள்' சினிமா விமர்சனம்

படத்தின் மையப் புள்ளி என்னவென்றால் கடன் வாங்குவதும் தப்பு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதும் தப்பு என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த கதை அமைந்திருக்கிறது.

பதிவு: ஜனவரி 16, 03:47 PM

கட்டிட தொழிலாளர்களின் வாழ்வியல் : ‘லேபர்’ சினிமா விமர்சனம்

சென்னையில் வசிக்கும் கட்டிட தொழிலாளர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் படம்.

பதிவு: ஜனவரி 02, 02:16 PM

தூண்டில் : ‘வரிசி’ சினிமா விமர்சனம்

‘வரிசி’ என்றால் தூண்டில் என்று அர்த்தமாம். இந்த படத்தின் கதைப்படி, காதல் தூண்டில் அல்லது கொலைகாரன் பெண்களுக்கு வீசும் தூண்டில் என்று எடுத்துக்கொள்ளலாம்.

பதிவு: டிசம்பர் 24, 06:16 PM

அண்ணன்-தங்கை பாசம் - ‘அண்ணாத்த’ சினிமா விமர்சனம்

தங்கை மீது உயிரை வைத்திருக்கும் ஒரு அண்ணனையும், அண்ணன் மீது உயிரை வைத்திருக்கும் ஒரு தங்கையையும் பற்றிய கதை.

அப்டேட்: நவம்பர் 07, 04:06 PM
பதிவு: நவம்பர் 07, 02:43 PM

நெசவாளர்களின் வாழ்வியல் பிரச்சினை - 'சிவகுமாரின் சபதம்' விமர்சனம்

பணம் முக்கியமல்லை, மனித உறவுகள்தான் முக்கியம் என்பதைத் தாத்தாவின் வழியில் நிரூபிக்கும் பேரனின் கதையே 'சிவகுமாரின் சபதம்'.

பதிவு: அக்டோபர் 03, 01:02 PM

'பாக்ஸிங் மட்டும் கூடவே கூடாதுனு' சொல்ற அம்மா - சார்பட்டா பரம்பரை விமர்சனம்

1970-களில் வட சென்னையில் குத்துச் சண்டை மிகப்பெரிய விளையாட்டாகவும் கவுரவமாகவும் பார்க்கப்படும் காலக்கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது சார்பட்டா பரம்பரை.

பதிவு: ஜூலை 26, 04:24 PM

மகன் சம்மதத்தின் பேரில், விஷ ஊசி போட்டு தந்தை கொலை - பாரம்

"பாரம்" தேசிய விருது பெற்ற படம். இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வெளியிடும் தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் 'பாரம்' திரைப்படத்தின் விமர்சனம்.

பதிவு: பிப்ரவரி 21, 10:47 PM

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

மனைவியை இழந்த வசதியான அரவிந்தசாமி, அரவிந்தசாமியின் அடிதடி தகராறை வெறுக்கும் ஒரே மகன் ராகவ். நைனிகாவுக்கு அப்பா இல்லை. அம்மா அமலாபாலுடன் வசிக்கிறார். பாஸ்கர் ஒரு ராஸ்கல் சினிமா விமர்சனம் பார்க்கலாம்.

பதிவு: மே 19, 11:03 PM

பாகுபலி-2

"பாகுபலி" படத்தின் தொடர்ச்சியாக வந்திருக்கும் அதன் இரண்டாம் பாகம். மகிழ்மதி தேசத்தின் அரச வாரிசான பாகுபலியை அந்த நாட்டின் விசுவாசமான தளபதி கட்டப்பா வாளினால் குத்தி கொல்வது போல், முதல் பாகம் முடிவடைந்திருந்தது. பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்? என்பதற்கு இரண்டாம் பாகம் விளக்கம் அளிக்கிறது.

பதிவு: ஏப்ரல் 29, 01:00 PM

போகன்

அரவிந்தசாமி, ராஜவம்சத்தின் கடைசி வாரிசு. கூடு விட்டு கூடு பாயும் கலை தெரிந்தவர். அந்த கலையை பயன்படுத்தி ஒரு நகைக்கடையிலும், வங்கியிலும் கொள்ளையடிக்கிறார்.

பதிவு: பிப்ரவரி 04, 11:59 AM

Cinema

1/24/2022 6:56:47 PM

http://www.dailythanthi.com/Cinema/Review/B