சர்வதேச பட விழாக்களில் 4 விருதுகளை வென்ற படம். வைகறை பாலன் இயக்கிய ‘சியான்கள்’ படத்தின் விமர்சனம்.
பதிவு: டிசம்பர் 25, 05:21 PMஒரு கிராமத்துக் கதையை ‘சஸ்பென்ஸ் திரில்லர்’க்கே உரிய விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார், டைரக்டர் எஸ்.குமார். கடத்தல்காரன் படத்தின் சினிமா விமர்சனம்.
பதிவு: டிசம்பர் 09, 03:43 PMஎஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய், வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கேப்மாரி’ படத்தின் விமர்சனம்.
பதிவு: ஜனவரி 10, 05:44 PMஈ, எறும்பை கூட கொல்ல விரும்பாத இளைஞனும், ஒரு எலியும். படம் "மான்ஸ்டர்" கதாநாயகன் எஸ்.ஜே.சூர்யா, கதாநாயகி ப்ரியா பவானி சங்கர், டைரக்ஷன் நெல்சன் வெங்கடேசன்,
பதிவு: மே 26, 11:10 PMகவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் மூன்று பேரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். பத்தாவது வகுப்பில் ஒரு பெண்ணால் கவின் படிப்பு பாதிக்கிறது. இதனால் திருமணமே செய்து கொள்வதில்லை என்ற முடிவில் இருக்கிறார்கள். திருமணத்தை நடத்தி கொடுக்கும் நிறுவனம் தொடங்கி சுயமாக தொழில் செய்கின்றனர்.
பதிவு: மே 26, 11:00 PMவிவேக் நண்பராக வரும் சார்லி அனுபவ நடிப்பால் கவர்கிறார். விவேக் மகனாக வரும் தேவ், மருமகளாக வரும் பேய்ஸ் ஹேண்டர்சன், பூஜா தேவரியா கதாபாத்திரங்களும் நிறைவு. படம் சினிமா விமர்சனம்.
பதிவு: ஏப்ரல் 22, 10:18 PMவருடக்கணக்கில் நின்று போன கோவில் திருவிழாவை மறுபடியும் நடத்த முயற்சிக்கும் கதாநாயகன். கதாநாயகன் விஷால், கதாநாயகி கீர்த்தி சுரேஷ், டைரக்ஷன் லிங்குசாமி, இயக்கியுள்ள சண்டக்கோழி-2 படத்தின் சினிமா விமர்சனம்.
பதிவு: அக்டோபர் 22, 10:52 PMவட சென்னையில் உள்ள தாதாக்களின் மோதல். கதாநாயகன் தனுஷ், கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், டைரக்ஷன் வெற்றிமாறன் படம் வட சென்னை சினிமா விமர்சனம்.
பதிவு: அக்டோபர் 22, 10:45 PMஒரு பாழடைந்த வீடும், அதில் குடியிருக்கும் பேய்களும், "பலூன்" என்ற படத்தின் விமர்சனம்.
பதிவு: ஜனவரி 07, 11:02 PMகதாநாயகனுக்கும், தாதாவுக்கும் இடையேயான யுத்தம். ''உள்குத்து'' என்ற படத்தின் விமர்சனம்.
பதிவு: ஜனவரி 07, 10:55 PM