விமர்சனம்


பேன்டசி சினிமா : ‘நாய் சேகர்' சினிமா விமர்சனம்

மனிதனும் நாயும் தங்களின் DNA-க்களைக் கூடுமாற்றிக்கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் பேண்டஸி சயின்ஸ் பிக்‌ஷன் படமான நாய் சேகரின் ஒன்லைன்.

பதிவு: ஜனவரி 20, 09:26 PM

குடும்ப பாசம் - ‘ராஜவம்சம்’ சினிமா விமர்சனம்

ஒரு கூட்டு குடும்பத்தையும், ஐ.டி. நிறுவனத்தையும் இணைத்து கதை சொல்லியிருக்கிறார்கள்.

பதிவு: நவம்பர் 30, 03:06 PM

நண்பர்களின் சண்டை- ‘எனிமி’ சினிமா விமர்சனம்

சிங்கப்பூர் போய் வேலை செய்து பிழைக்கும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை ஒரு தமிழ் இளைஞர் (விஷால்) காப்பாற்ற போராடுகிறார். இன்னொரு தமிழ் இளைஞர் (ஆர்யா) அவர்களின் வாழ்க்கையை அழிக்க முயற்சிக்கிறார். இருதரப்பினருக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை.

பதிவு: நவம்பர் 07, 06:23 PM

நட்பும்... துரோகமும் - நடுவன் விமர்சனம்

ஷாரங் இயக்கத்தில் பரத், அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நடுவன்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: செப்டம்பர் 26, 09:11 PM

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9

பாஸ் அண்ட் பியூரியஸ் 9-வது பாகத்தில் நாயகன் வின் டீசல் தனது குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

பதிவு: செப்டம்பர் 12, 02:45 PM

Cinema

1/29/2022 4:26:35 AM

http://www.dailythanthi.com/Cinema/Review/F