ஆவிகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் 2 பெண்களும், அவர்களின் மூன்று நண்பர்களும் கிராமத்தில் உள்ள பேய் வீட்டுக்கு வருகிறார்கள். படம் "கொம்பு" படத்தின் விமர்சனம்.
பதிவு: டிசம்பர் 13, 03:35 PMகருப்பங்காட்டு வலசை நாகரிக கிராமமாக மாற்றும் முயற்சியில் நடிகை நீலிமா இசை. 4 பேர் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா, "கருப்பங்காட்டு வலசு" படத்தின் விமர்சனம்.
பதிவு: டிசம்பர் 13, 02:35 PMசர்வதேச பட விழாக்களில் பல விருதுகளை பெற்ற படம். "கயிறு" படத்தின் விமர்சனம்.
பதிவு: மார்ச் 13, 01:55 AMதுல்கர் சல்மான், ரக்ஷன் ஆகிய இருவரும் நண்பர்கள். இரண்டு பேருமே ஆதரவற்ற இளைஞர்கள். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொள்ளையடித்து வருகிறார்கள். படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - விமர்சனம்.
பதிவு: மார்ச் 07, 10:19 PMஆணவ கொலைகளை நேர்த்தியான திரைக்கதையில் விறுவிறுப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் போஸ்வெங்கட். "கன்னி மாடம்" சினிமா விமர்சனம்.
பதிவு: மார்ச் 02, 10:37 PMமகன் சோழவேந்தன் வேறு சாதியை சேர்ந்த தேஜாவை காதலித்து தந்தைக்கு தெரியாமல் திருமணம் செய்து குடித்தனம் நடத்துகிறார். "குட்டி தேவதை" படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.
பதிவு: பிப்ரவரி 24, 10:29 PMஸ்ரீ செந்தில் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக பரத்தும், அவருக்கு ஜோடியாக அன்ஷீத்தல் நடிக்கும் ‘காளிதாஸ்’ படத்தின் விமர்சனம்.
பதிவு: ஜனவரி 10, 06:09 PMதனது உயிரை கொடுத்து பிரதமரை பாதுகாக்கும் அதிகாரியாக கதாநாயகன் எப்படியெல்லாம் போராடுகிறார். படம் காப்பான் படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.
பதிவு: செப்டம்பர் 25, 09:42 AMவிளையாட்டு போட்டியை கருவாக வைத்து, “வெண்ணிலா கபடிக் குழு’ படத்தை கொடுத்த டைரக்டர் சுசீந்திரன், மீண்டும் விளையாட்டு போட்டியை கருவாக வைத்து, ‘கென்னடி கிளப்’ படத்தை கொடுத்து இருக்கிறார்.
பதிவு: ஆகஸ்ட் 27, 05:03 AMகிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் திருடி பிழைக்கின்றனர். அவர்களை போலீசார் பிடித்து பொய் வழக்கில் ஜெயிலுக்குள் தள்ள திட்டமிடுகின்றனர். கழுகு-2 படத்தின் சினிமா விமர்சனம்.
பதிவு: ஆகஸ்ட் 03, 09:24 PM