ஹிப் ஹாப் ஆதி, ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறார். உடன் பணிபுரியும் ஐஸ்வர்யா மேனன் மீது அவருக்கு காதல் வருகிறது. ஐஸ்வர்யா மேனன் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். "நான் சிரித்தால்" படத்தின் விமர்சனம்.
பதிவு: பிப்ரவரி 17, 06:37 AMகுடும்ப பாசமுள்ள பொறுப்பான இளைஞர். அவருடைய பாசத்துக்குரிய தங்கையின் திருமணத்தை (சிக்கல்களில் இருந்து மீட்டு) எப்படி நடத்துகிறார்? என்பது கரு. படம் "நம்ம வீட்டு பிள்ளை" படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.
பதிவு: செப்டம்பர் 30, 09:41 AMஅஜித்குமார்-வித்யாபாலன் நடித்து, வினோத் டைரக்ஷனில், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்த படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ‘பிங்க்’ என்ற இந்தி படத்தை தழுவிய கதை.
பதிவு: ஆகஸ்ட் 27, 10:15 PMகதாநாயகன் சூர்யா, கதாநாயகி சாய்பல்லவி, டைரக்ஷன் செல்வராகவன். அரசியல் கட்சியில் சேர்ந்து மக்களுக்கு நன்மை செய்ய விரும்பும் சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள். செல்வராகவன் இயக்கியுள்ள படத்தின் விமர்சனம்.
பதிவு: ஜூன் 04, 05:53 AM‘அர்ஜுன் ரெட்டி’ (தெலுங்கு) படத்தின் மூலம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் தேவரகொண்டா, தமிழ் பட உலகுக்கு கதாநாயகனாக அறிமுகமான படம் நோட்டா, படத்தின் சினிமா விமர்சனம்.
பதிவு: அக்டோபர் 14, 04:38 AMசாவித்ரியின் கதை என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் நடிகையர் திலகம் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். படத்தின் சினிமா விமர்சனம்.
பதிவு: மே 20, 12:15 AMகதையின் கரு: ஒரு ரவுடியின் மரணமும், அதன் பின் விளைவுகளும்... விக்ரம் பிரபு, வருண், ராஜ்குமார், தினேஷ், வின்சென்ட் ஆகிய ஐந்து பேரும் நெருக்கமான நண்பர்கள்.
பதிவு: செப்டம்பர் 11, 12:40 PM