ஜான்சன் இயக்கி வெளிவந்த ‘ஏ-1’ படக்குழுவினர் மீண்டும் இணைந்து, ‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தை கொடுத்து இருக்கிறார்கள்.
பதிவு: பிப்ரவரி 18, 03:40 PMதியேட்டர்களில் வெளியாகாமல் இணையதளத்தில் வெளியான முதல் தமிழ் படம் பொன்மகள் வந்தாள் - விமர்சனம் பார்க்கலாம்.
பதிவு: மே 30, 03:00 AMநகரில் திடீர் திடீர் என பெண்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகள் அனைத்தும் ஒரே மாதிரி நடக்கின்றன. கொலை செய்யப்படும் பெண்களின் தலைகள் துண்டிக்கப்படுகின்றன.
பதிவு: ஜனவரி 25, 10:28 PMவிக்ராந்த், ஒரு ஏழை விவசாயி. மழை பொய்த்ததால், விக்ராந்தின் குடும்பம் வானம் பார்த்த பூமி போல் வறண்டு போகிறது. விவசாய கடன் வேண்டி அலைகிறார்.
பதிவு: ஆகஸ்ட் 27, 04:47 AMநண்பர் குடும்பத்தை உயிர் பணயம் வைத்து காப்பாற்றும் ஒரு மாவீரன். படம் ‘ பேட்ட’ கதாநாயகன் ரஜினிகாந்த், கதாநாயகிகள் திரிஷா, சிம்ரன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ பேட்ட’ படத்தின் விமர்சனம்.
பதிவு: ஜனவரி 11, 12:15 AMசாதி வெறி பற்றி இதற்கு முன்பு பல படங்கள் வெளிவந்திருந்தாலும், அந்த வகை படங்களில் இடம் பெறும் வழக்கமான காட்சிகள் இல்லாத உணர்வுப்பூர்வமான படம் "பரியேறும் பெருமாள்" கதாநாயகன் கதிர், கதாநாயகி ‘கயல்’ ஆனந்தி. டைரக்ஷன்: மாரி செல்வராஜ். தயாரிப்பு: பா.ரஞ்சித் படத்தின் விமர்சனம்.
பதிவு: செப்டம்பர் 29, 05:38 AMமறுபடியும் மண்வாசனையுடன், சாதி சண்டைகளை பற்றிய படம். ராஜவேல் மோகனின் கேமரா, கிராமத்து யதார்த்தங்களை ரசனையுடன் பதிவு செய்திருக்கிறது. "படை வீரன்" படத்தின் சினிமா விமர்சனம் .
அப்டேட்: பிப்ரவரி 04, 04:32 AMகதையின் கரு: விளையாட்டாக எடுத்த ஒரு வீடியோ படம், வினையான விபரீதம். விஜய் சேதுபதி, காயத்ரி, மஹிமா நம்பியார் ஆகிய மூவரும் கல்லூரியில் படிக்கிறார்கள்.
பதிவு: செப்டம்பர் 02, 10:38 PM