விமர்சனம்


நூறு சதவீதம் கதையுடன் பொருந்துகிற ‘டைட்டில்.’ சங்கத்தலைவன் - விமர்சனம்

மாரிமுத்துவுடன் சமுத்திரக்கனி பேச்சுவார்த்தை நடத்தி, கையை இழந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடாக மூன்று லட்சம் ரூபாய் கிடைக்க செய்கிறார்.

பதிவு: பிப்ரவரி 27, 12:00 AM

ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த புத்திசாலி இளைஞர் விமான நிறுவனம் நடத்த ஆசை - சூரரைப் போற்று விமர்சனம்

ஒரு ரூபாய் கட்டணத்தில் தன் சொந்த கிராமத்து மக்களை விமான பயணம் செய்ய வைத்த ஒரு சாமான்யனின் கதை. சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கிய கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறுதான் கரு.

அப்டேட்: நவம்பர் 13, 03:36 PM
பதிவு: நவம்பர் 13, 02:26 PM

கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன் நடிப்பில் உருவாகியுள்ள சீறு படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 07, 11:15 PM

நெஞ்சை நெகிழவைக்கும் வகையில்: அக்கா மீது பாசமுள்ள தம்பி, தம்பி மீது பாசமுள்ள அக்கா - சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்

முதல்முறையாக அக்காள்-தம்பி பாசத்துடன், அந்த தம்பிக்கும்-அக்காள் கணவருக்குமான உறவை நெஞ்சை நெகிழவைக்கும் வகையில் சொல்லியிருக்கிறார் டைரக்டர் சசி. படம் சிவப்பு மஞ்சள் பச்சை சினிமா விமர்சனம்.

பதிவு: செப்டம்பர் 13, 09:58 PM

சூப்பர் டீலக்ஸ்

மூன்று விதமான கதைகள், வேறு வேறு கோணத்தில் சொல்லப்படுகின்றன. இறுதியில், அவை ஒரு நேர்க்கோட்டில் இணைகின்றன. எல்லாமே ‘செக்ஸ்’சை அடிப்படையாக கொண்டதுதான் என்ற கருத்தை திரைக்கதை சித்தரிக்கிறது.

பதிவு: மார்ச் 30, 10:00 PM

சிலுக்குவார்பட்டி சிங்கம்

ஒரு போலீஸ்காரரும், பயங்கர தாதாவும் படம் "சிலுக்குவார்பட்டி சிங்கம்" கதாநாயகன் விஷ்ணு விஷால், கதாநாயகி ரெஜினா கசன்ட்ரா, டைரக்‌ஷன் செல்லா அய்யாவு இயக்கியுள்ள படத்தின் விமர்சனம்.

அப்டேட்: டிசம்பர் 21, 10:15 PM
பதிவு: டிசம்பர் 21, 10:12 PM

சீதக்காதி

ஒரு பழம்பெரும் நாடக நடிகர் பற்றிய கதை. “செத்தும் கொடுத்தார் சீதக்காதி” என்ற பொன்மொழிக்கேற்ப படத்தின் ‘டைட்டிலுடன்’ கச்சிதமாக பொருந்துகிறது கதை.

பதிவு: டிசம்பர் 20, 10:11 PM

சர்கார்

ஒரு கள்ள ஓட்டும், கதாநாயகன் எடுக்கும் முடிவுகளும். படம் ‘சர்கார்’ கதாநாயகன் விஜய்,கதாநாயகி கீர்த்தி சுரேஷ், டைரக்‌ஷன்: ஏ.ஆர்.முருகதாஸ், இயக்கியுள்ள சர்கார் படத்தின் விமர்சனம்.

பதிவு: நவம்பர் 08, 10:02 PM

செக்கச் சிவந்த வானம்

பெரிய பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்துக் கொண்டு மணிரத்னம் சொன்ன தாதாக்கள் மற்றும் அடியாட்களின் கதை.

பதிவு: செப்டம்பர் 28, 10:08 PM

சாமி-2

அப்பாவையும், அம்மாவையும் கொன்ற வில்லனை கதாநாயகன் பழிவாங்கும் கதை. கதாநாயகன் விக்ரம்,கதாநாயகி கீர்த்தி சுரேஷ், டைரக்‌ஷன் ஹரி இயக்கத்தில் உருவாயிருக்கும் படம் சாமி-2 படத்தின் விமர்சனம்.

பதிவு: செப்டம்பர் 24, 10:35 PM
மேலும் விமர்சனம்

Cinema

4/11/2021 10:02:50 AM

http://www.dailythanthi.com/Cinema/Review/S