சொந்த ஊர் திரும்பும் அவர், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறார். அதையே காரணமாக சொல்லி, அவரை மேலிடம் கண்டிக்கிறது.
பதிவு: ஜனவரி 16, 05:44 AMஒரு நிறுவனத்தில் வேலை செய்த கதாநாயகன், அவனுடைய நண்பன் செய்த தவறு காரணமாக வேலையில் இருந்து ‘சஸ்பெண்டு’ செய்யப்படுகிறான். தப்பா யோசிக்காதீங்க படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.
பதிவு: ஜனவரி 03, 03:00 AMதேன் எடுப்பவராக வரும் தருண்குமார், வாய்பேசாத மகளின் பாசமான தந்தையாக மனைவியை காப்பாற்ற அதிகாரிகளிடம் மண்டியிட்டு கெஞ்சும் அன்பான கணவர் “தேன்” படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.
பதிவு: டிசம்பர் 21, 12:42 AMஆங்கிலேயர் காலத்தில் கிராமத்தில் கொள்ளையடித்த திருடர்கள் அட்டகாசத்தை ஒடுக்கியவரை வெள்ளையர் அரசாங்கம் போலீஸ் வேலை கொடுத்து கவுரவிக்கிறது. டாணா படத்தின் விமர்சனம்.
பதிவு: ஜனவரி 29, 05:43 AMஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ‘தம்பி’ படத்தின் விமர்சனம்.
பதிவு: ஜனவரி 10, 08:02 PMமக்களுக்கு நன்மை செய்யும் தாதா ராயப்பனாக விஜய். அவருடைய மகன் மைக்கேலாக வரும் இன்னொரு விஜய் கால்பந்து விளையாட்டு வீரர். மகனை தேசிய போட்டியில் பங்கெடுக்க வைத்து கோப்பையை வாங்க வேண்டும் என்பது ராயப்பன் ஆசை. இதற்காக தனது தாதா கறை படியாமல் வளர்க்கிறார்.
பதிவு: அக்டோபர் 28, 01:40 PMகொள்ளை கும்பலை பற்றிய படம் என்றாலும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதை. பார்த்திபன், சந்திரமவுலி, டேனியல், சாம்ஸ், சாட்னா டைட்டஸ் ஆகிய ஐந்து பேரும் திருட்டு கூட்டம்.
பதிவு: அக்டோபர் 03, 10:12 PMகதாநாயகன் இல்லாத கதாநாயகி படம். கதாநாயகி, ஜோதிகா. அவருடன் வரும் துணை கதாநாயகி, ரேவதி. இருவரும் சின்ன சின்னதாக திருடி பிழைக்கிறார்கள். ஜாக்பாட் படத்தின் விமர்சனம்.
பதிவு: ஆகஸ்ட் 05, 05:13 AMதமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறை வந்து கொண்டிருந்த தரமான கதையம்சம் கொண்ட படங்கள், இப்போதெல்லாம் அடிக்கடி வந்து இன்ப அதிர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன. அந்த வரிசையில் இப்போது, ‘தொரட்டி.’ படத்தின் விமர்சனம் .
பதிவு: ஆகஸ்ட் 03, 09:32 PMகிராமத்தில் வசிக்கும் கதாநாயகன் சமுத்திரக்கனி பெரியார் கொள்கையில் ஈடுபாடு உள்ளவர். "கொளஞ்சி" படத்தின் விமர்சனம்.
பதிவு: ஜூலை 30, 10:43 PM