மங்கையருக்கேற்ற ‘மாடர்ன் கொலுசு’


மங்கையருக்கேற்ற ‘மாடர்ன் கொலுசு’
x
தினத்தந்தி 4 April 2022 5:30 AM GMT (Updated: 2022-04-02T18:54:43+05:30)

விதவிதமான டிசைன்களில், எடை குறைவாக உள்ள பல்வேறு வகையான ‘மாடர்ன் கொலுசுகள்’ வந்து விட்டன. அவற்றில் சில...

ளம் பெண்கள் பலர் மாடர்ன் உடைகளுக்கு பொருத்தமானதாக இல்லை என நினைத்து ‘கொலுசு’ அணிவதில்லை. 

அந்தக் குறையை நீக்கும் விதமாக, அனைவரும் விரும்பி அணியும் வண்ணம் நவீன உடைகளுக்கும் பொருந்தும் வகையில், விதவிதமான டிசைன்களில், எடை குறைவாக உள்ள பல்வேறு வகையான ‘மாடர்ன் கொலுசுகள்’ வந்து விட்டன. 

அவற்றில் சில... Next Story