மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் இறந்த வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு ஆய்விற்காக மருத்துவக்குழுவினர் எடுத்து சென்றனர்

ஆண்டிமடம் அருகே மர்மமான முறையில் இறந்த வாலிபரின் உடலை தோண்டி ஆய்விற்காக மருத்துவக்குழுவினர் எடுத்து சென்றனர்.


அரியலூர், பெரம்பலூரில் சாலை மறியல்: சத்துணவு ஊழியர்கள் 494 பேர் கைது

அரியலூர், பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 494 பேர் கைது செய்யப்பட்டனர்.

பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்

கார் மோதி கிராம நிர்வாக அதிகாரிகள் படுகாயம்

கார் மோதி கிராம நிர்வாக அதிகாரிகள் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி படுகாயமடைந்தனர்.

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; டிரைவர் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

மணல் கடத்தியவர் கைது

விஜய மணிகண்டனை போலீசார் கைது செய்து டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டன.

பராமரிப்பு பணி காரணமாக வரதராஜன்பேட்டை, மீன்சுருட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக வரதராஜன்பேட்டை, மீன்சுருட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற தங்கவேல் கைது செய்து 18 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொதுமக்கள் நூதன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த மணக்குடையான் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சோழன்பட்டி பொது மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையை அருகிலுள்ள தனியார் சிமெண்டு நிறுவனம் ஆக்கிரமித்து சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டி வருகிறது.

அரியலூரில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு பணியாளர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (ஜாக்டோ-ஜியோ) நேற்று மாலை அரியலூர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

11/15/2018 8:25:11 AM

http://www.dailythanthi.com/Districts/Ariyalur/4