மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகேதனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு + "||" + Break the lock Jewelry, money robbery

திருவள்ளூர் அருகேதனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

திருவள்ளூர் அருகேதனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தேசப்பன் (வயது 40). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி உஷா (35). இவர் திருவள்ளூரை அடுத்த புட்லூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வழக்கம் போல வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர்.

இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நகை, பணம் கொள்ளை

அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்க நகையும், ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரமும் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து தேசப்பன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
வேலூர் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. திண்டிவனத்தில் துணிகரம் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை
திண்டிவனத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. நகை, பணம் திருடியதாக போலீசில் பிடித்து கொடுத்த வாலிபர் தப்பி ஓட்டம்
ஆனைமலையில் நகை, பணம் திருடியதாக போலீசில் பிடித்து கொடுத்த வாலிபர் தப்பி ஓடினார்.
4. காரிமங்கலம், அரூரில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு
காரிமங்கலம், அரூரில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. சேலத்தில் மூதாட்டியிடம் நகை, பணம் பறித்த 4 பேர் கைது
சேலத்தில் மூதாட்டியிடம் நகை, பணம் பறித்துச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...