மாவட்ட செய்திகள்

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதிகளை விடுதலை செய்ய அரசு உத்தரவிட்டது. + "||" + MGR Birthday From jail 2 Life prisoners release

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதிகளை விடுதலை செய்ய அரசு உத்தரவிட்டது.

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதிகளை விடுதலை செய்ய அரசு உத்தரவிட்டது.
எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதிகளை விடுதலை செய்ய அரசு உத்தரவிட்டது. இதன் படி சென்னை புழல் சிறையில் இருந்து 67 கைதிகள் விடுதலை செய்யப

நெல்லை, 

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதிகளை விடுதலை செய்ய அரசு உத்தரவிட்டது. இதன் படி சென்னை புழல் சிறையில் இருந்து 67 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

பாளையங்கோட்டையில் ஜெயிலில் உள்ள ஆயுள்தண்டனை கைதிகள் பெரியசாமி, முத்துப்பாண்டி ஆகிய 2 பேரும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவை சிறைத்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. குமார் பிறப்பித்து உள்ளார்.