மாவட்ட செய்திகள்

பூண்டியில் இன்று மின்தடை + "||" + In Poondi today resistor

பூண்டியில் இன்று மின்தடை

பூண்டியில் இன்று மின்தடை
பூண்டியில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த காக்களூர் துணை மின்நிலையத்தில்  இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காக்களூர் சிட்கோ, ஆஞ்சநேயபுரம், நரசிங்கபுரம், திருவள்ளூர் நகரம், மோதிலால் தெரு, சி.வி.நாயுடு சாலை, வள்ளூவர்புரம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், பூண்டி, ஒதப்பை, மெய்யூர், குஞ்சலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை