மாவட்ட செய்திகள்

2 ஆயிரம் மாணவ-மாணவிகள் மெட்ரோ ரெயிலில் கல்விச்சுற்றுலா + "||" + 2 thousand students Education in Metro Rail

2 ஆயிரம் மாணவ-மாணவிகள் மெட்ரோ ரெயிலில் கல்விச்சுற்றுலா

2 ஆயிரம் மாணவ-மாணவிகள் மெட்ரோ ரெயிலில் கல்விச்சுற்றுலா
2 ஆயிரம் மாணவ-மாணவிகள் மெட்ரோ ரெயிலில் கல்விச்சுற்றுலா அரசு, மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளை மாதந்தோறும் மெட்ரோ ரெயிலில் இலவசமாக அழைத்து சென்று மெட்ரோ ரெயில் குறித்த விழிப்புணர்வை அளித்து வருகிறது.

குறிப்பாக சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரையிலும், விமான நிலையத்தில் இருந்து ஏ.ஜி-டி.எம்.எஸ். வரையிலும் மாணவ-மாணவிகள் கல்விச்சுற்றுலாவாக அழைத்து செல்லப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த மாதம் 2 ஆயிரம் மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இதுவரை 15 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு மெட்ரோ ரெயில் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. வலங்கைமான் அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 19 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி
வலங்கைமான் அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 19 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
2. சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
3. பிளஸ்-2 மாணவ - மாணவிகளுக்கு ஜனவரி 10-ந் தேதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு ஜனவரி மாதம் 10-ந் தேதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
4. கல்லூரி மாணவ-மாணவிகள் உதவியுடன் ‘டெங்கு’ கொசு ஒழிப்பு பணி - கலெக்டர், ஆணையர் ஆய்வு
திருச்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் உதவியுடன் மேற்கொள்ளப்படும் ‘டெங்கு’ கொசு ஒழிப்பு பணியை கலெக்டர், ஆணையர் ஆய்வு செய்தனர்.
5. தர்மபுரி அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டம்
தர்மபுரி அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தி மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.