மாவட்ட செய்திகள்

திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7–ந் தேதி நடக்கிறது + "||" + The private sector employment camp in Trichy is going on 7th

திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7–ந் தேதி நடக்கிறது

திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7–ந் தேதி நடக்கிறது
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை மறுநாள்(7–ந் தேதி) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை மறுநாள்(7–ந் தேதி) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பல தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவன பணிடத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.

முகாமில் 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் 18 வயதுக்கு மேல் 35 வயதுவரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முகாமில் பங்கேற்பவர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் சிறப்பு சலுகையில் 24–ந்தேதிக்குள் பதிவு செய்யலாம் வேலை வாய்ப்பு அதிகாரி தகவல்
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் சிறப்பு சலுகையில் 24–ந்தேதிக்குள் பதிவு செய்யலாம் என்று மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
2. டிரைவர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் சாலை விபத்துக்களை தவிர்க்கலாம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பேச்சு
டிரைவர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் பெரும்பாலான சாலை விபத்துக்களை தவிர்க்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.
3. துணை ராணுவத்தில் மருத்துவ அதிகாரி வேலை
துணை ராணுவ படைகளில் ஒன்று பி.எஸ்.எப். தற்போது இந்த படைப்பிரிவில் சிறப்பு மருத்துவ அதிகாரிகள் மற்றும் பல் மருத்துவர் மற்றும் பொது மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 79 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
4. “வட இந்தியர்களின் வருகையால் வேலைவாய்ப்பு பாதிப்பு” கமல்நாத் பேச்சால் சர்ச்சை, அகிலேஷ் அப்செட்!
வட இந்தியர்களின் வருகையால் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது என மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
5. ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை கோவிலில் இருந்து புத்துணர்வு முகாமிற்கு, 2 யானைகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன
திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் மலைக்கோட்டை கோவிலில் இருந்து புத்துணர்வு முகாமிற்கு 2 யானைகள் நேற்று லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.